வெள்ளி, 9 ஜூலை, 2021

என்னுடைய கல்லூரி நண்பர்

என்னுடைய கல்லூரி காலத்து நண்பர் மற்றும் தென்காசி மண்ணுக்குச் சொந்தக்காரர் ஆனந் காசிராஜன். இவர் தான் கடந்த மூன்று வருடமாக நான் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தென்காசி, குற்றாலம், திருநெல்வேலி, பாபநாசம், தென்மலை, குண்டாறு, அச்சன் கோயில் என்று ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பகுதியைச் சொல்லி .. அந்த இடத்தை சுற்றிப் பார்க்க நம்பிக்கையான கார் ஓட்டுனர் மற்றும் கார் ரெடி பண்ணித் தந்தவர். சமிபத்தில் எங்கள் அலுவகத்தில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குடும்பத்துடன் அத்தகைய இடத்திற்கு பயணிக்க சென்ற போது நண்பர் தான் அனைத்தையும் கவனித்துக் கொண்டார். அவர்களும் சென்று வந்து அருமை என்று சொன்னார்கள். 


1 கருத்து: