வெள்ளி, 30 அக்டோபர், 2020

நாம் நமது பெற்றோரை விட அதிகமாக சம்பாதிப்பது

 

நாம் நமது பெற்றோரை விட அதிகமாக சம்பாதிப்பது எளிது. அவர்களை விட எளிமையாக வாழ்வது தான் கடினம். மிகச் சிலர் வசதியிருந்தும் எளிமையாக வாழ்வதுண்டு. அதில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. சிறு வயதில் இருந்து அத்தகைய பழக்கத்தை என் தாய், தந்தை, பாட்டியை கண்கூட பார்த்து வளர்ந்ததால் என்னவோ என் ஆழ் மனதில் பதிந்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக