மார்கழி மாதம் வந்தாலே போதும் அதிகாலை 5மணிக்கு எல்லாம் எல்லாருடைய
வீட்டுவாசலில் கடும் குளிரிலும் பெண்கள் கோலம் போடுவாங்க...நாங்க எல்லாரும்
சின்ன பசங்க தீமுட்டி ரோட்டுல குளிரு காய்ந்துகொண்டு இருப்போம்.இப்பலாம்
அது போன்ற மார்கழி மாத கிராமத்து தெருக்களை பார்க்கவே முடிவதில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக