நம்மளுடைய சிறு வயதில் அப்பாவின் சைக்கிளிலும் நம்முடைய சைக்கிளிலும்
இத்தகைய டைனமோ லைட் பொருத்தி சைக்கிள் ஓட்டிய காலங்களை எண்ணிப்
பார்க்கையில் இன்று நாம் வித விதமான பைக்குகளிலும், கார்களிலும் நாம்
ஒட்டிச் சென்றாலும், அன்று நமக்குக் கிடைத்த மகிழ்சி இன்று இருக்குமா
என்பது சந்தேகம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக