சனி, 2 பிப்ரவரி, 2019

கல்லூரி காலத்தில் எடுத்த புகைப்படம்

இது 
கல்லூரி காலத்தில் எடுத்த புகைப்படம். மதிய உணவு வேளையில் உலா வருவது வழக்கம். அவ்வாரு வரும் போது எடுத்த புகைப்படம்.எங்களின் குரு Sakkarai Rasu பரீட்சை என்றாலே அவர் வீட்டுக்குத் தான் சென்று படிப்போம். நண்பர் Jayakrishnan Giri யின் வீடு நம்ம EcE பின் புகழிடம் என்று சொன்னால் மிகையாகது. அந்த அளவிற்கு நண்பர்கள் குவிந்து கிடப்போம். அதில் படிப்பு, விளையாட்டு,அரட்டை என்று சொல்லிக் கொண்டே போகலாம். நம்ம ECE Labல சும்மா புகுந்து விளையாடக் கூடிய நண்பர் முத்தரசு, செண்பக ராஜா, ராஜா.மிகவும் அமைதியா தான் உண்டு படிப்பு உண்டுனு இருந்த ஜெகன். சவுண்டு கூடுத்தாலும் ஆசிரியாரால கண்டே புடிக்க முடியாத கார்த்தி .ECE யின் அஜித் ஜீவா (கொஞ்சம் ஓவர்தான்). பள்ளி நாட்களில் இருந்து கல்லூரி நாட்கள் வரை என்னுடைய பின்னாடி பெஞ்ச் பாலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக