இன்னும்
எங்கள் தாத்தா, பாட்டி ஊரில் இந்த மாதிரியான மரங்கள் இருக்கிறது. ஆனால்
என்ன விளையாடத் தான் யாரும் இல்லை. நம் காலத்தில் விடுமுறை விட்டாலே நம்ம
பாட்டியும், தாத்தாவும் சாப்பாட்டு நேரத்திற்கு விளையாட்டு
மைதானத்திற்கும், கிணற்றிற்கும். குளத்திற்கும் என்று தேடி அலை வாங்க. இப்ப
இருக்கிற பசங்கள Charger Point பக்கத்துல ஈசியா கண்டுபிடிக்கலாம். போதாக்
குறைக்கு Play station, android game என்று அவர்கள் தனி உலகத்தில்
வாழ்ராங்க. பெற்றோர்களாகிய நாம் இத்தகை விஷயத்தை தடுத்து நம் காலத்து
விளையாட்டை கற்றுத் தந்து அவர்களை மகிழ்விக்கச் செய்வது நம் கடமை. அந்தக்
கடமையை ஒவ்வொரு பெற்றோரும் நிறைவேற்ற வாழ்த்துகின்றேன். நன்றி தோழர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக