ஞாயிறு, 8 நவம்பர், 2020

பென்னிங்டன் பொது நூலகம்

 இது திருவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் பொது நூலகம். இது 1875 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டதின் ஆட்சியராக இருந்த பென்னிக் டானால் துவக்கப்பட்டது. அன்றைய காலத்தில் இந்த நூலகம் எனது நண்பர் ஜாகிர் மூலம் தெரிய வந்தது. பத்தாம் வகுப்பு பரீட்சை விடுமுறையிலிருந்து நண்பர்களுடன் இங்கு சென்று பொது அறிவையும், உலக அறிவையும் வளர்ந்திடச் செய்த இந்த நூலகத்தை மறக்க முடியுமா என்ன? என்னைப் போல் எத்தனையா வசிப்பாளரை உறுவாக்கியது என்றால் மிகையாகாது. இந்த நூலகம் பல நூற்றாண்டு பொழிவுடன் இருந்து இன்னும் ஏராளமான அறிவு ஜீவிகளை உருவாக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக