உழவர் சந்தை அன்றைய கலைஞர் அரசால் கொண்டு வரப்பட்டது.தொடங்கப் பட்ட தருணத்தில் திருவில்லிபுத்தூர் சுற்றியுள்ள எண்ணற்ற விவசாயிகள் இங்கு வந்து விற்றது ஞாபகம். அன்றயை சூழலில் மற்ற காய்கறிக்கடைகளுக்கெல்லாம் சவால் கொடுத்தது. விலைக் கம்மி. இதில் விவசாயிகளின் லாபம் அதிகம். இடையில் அரசு மாற்றத்தால் அதனுடைய பலன் முற்றிலும் முடிங்கிப் போனது வறுத்தமே. இன்று இந்த சந்தையின் நிலை படு மோசமே.இதை அரசு முன்னேடுத்துச் சென்று விவாசாயிகளுக்கு உரிய லாபம் கிடைத்திட வழிவகை செய்தால் நன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக