வியாழன், 12 நவம்பர், 2020

football

 

என்னுடைய பள்ளிக் காலம் தொடங்கி ஒரு வாரத்திற்கு முன்பு வரை football விளையாடியதும் இல்லை & பார்த்ததும் இல்லை. இத்தகைய அற்புதமான விளையாட்டை தெரிந்து கொள்ள வாய்ப்புக் கொடுத்த கம்பெனிக்கு மிக்க நன்றி. எங்கள் கம்பெனியில் football டொர்னமென்ட் போன வாரம் நடத்தினார்கள். அதில் எங்கள் அணி பைனலில் runner. எங்கள் அணியின் ஒவ்வொருவரின் உழைப்பும் & பங்கும் அளப்பரியது. எங்கள் அணியின் வெறித்தனமான அடி, பார்வர்டு, டிபன்ஸ், லாஸ்ட்மேன் என்று எல்லாத்தையும் ஒரு கை பார்த்த டின்டு (Tintu) & கேப்டன் யோகேஷ் சூப்பர். வருகிற மார்ச் 18ம் தேதி தன்னுடைய கல்யாணத்தை வைத்துக் கொண்டு களத்தில் இறங்கி டிபன்ஸ் & பார்வர்டில் கலக்கிய அஜீன். கோவில்பட்டி மண்ணுக்குச் சொந்தக்காரர் ஆன கோலி பிரவீன் அற்புதம் அவரைத் தாண்டி கோல் செல்லுவது என்பது அரிது. இவர்களுடன் ஜான், சந்தோஷ்,சிவ சந்தோஷ் மிரட்டல் அற்புதம். பைனலில் வெற்றி பெற்ற கேப்டன் ராஜசேகர் & Co விற்கு எங்கள் அணியின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.Microchip Football Tournament Finals, 2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக