ஞாயிறு, 8 நவம்பர், 2020

வெயில் காலம்

 வெயில் காலம் வந்துவிட்டது. அடிக்கிற வெயிலுக்கு வெளிநாட்டு குளிர் பானங்களை குடிப்பதை தவிர்த்து நுங்கு, பதனி, கரும்பு சூஸ், மோர், பானக்கரம், குடிநீர், தர்பூசணி, கீர்னிப் பழ சூஸ்,கூழ் மற்றும் இளனி சாப்பிட்டால் உடல் உஷ்னத்தை தனித்து கண்ணுக்கு நல்ல குளிர்ச்சியாக இருக்கும். சுவையும் அருமையாக இருக்கும். இந்த வெயிலிக்கு நாம இதை சாப்பிட முயற்சி பண்ணலாம தோழர்களே. நன்றி.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக