கயித்து கட்டிலில் வேப்பமரத்தடியில்.... திண்ணுட்டு வந்து படுத்தா... ஸ்ஸப்பா..... சாமி என்ன ஒரு நிம்மதி..குளிர் சாதன வசதிகளோ, ரசாயனங்களோ, செயற்கையான சொகுசுகளோ இல்லாமல், இயற்கையின் மடியில் தூங்குவது எவ்வளவு பெரிய வரம்....சிலருக்குத்தான் இது புரியும். அதில் நானும் ஒருவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக