செவ்வாய், 22 ஜனவரி, 2019

என்னுடைய கல்லூரி நண்பர் கூனம்பட்டி - (ஜெகதீஸ்)

என்னுடைய கல்லூரி நண்பர் கூனம்பட்டி (ஜெகதீஸ்) யுடன் கல்லூரி நாட்களில் மிகப் பெரிய அளவில் பழக்கம் இல்லாவிட்டாலும் பார்த்தால் சிரித்து நலம் விசாரிக்கும் அளவிற்கு எங்கள் நட்பு இருந்தது. ஒவ்வொருவரும் நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நமது அரசு பற்றி பதிவிடுவது இல்லைனா சேர் செய்வது என்று நமது எதிர்ப்பையோ/ வரவேற்ப்பையோ செய்வதோடு நிறுத்திக் கொள்கிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து நம் கல்லூரி நண்பர்களில் இவர்தான் டில்லியில் விவசாயிகளின் போராட்டத்திலும், சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கும், இப்போது ஸ்டெர்லைட் பிரச்சனைக்கும் தான் மட்டுமல்ல தன் குடும்பத்துடன் போராட்ட களத்தில் இறங்கிப் போராடும் குணம் அற்புதம். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்


1 கருத்து: