செவ்வாய், 22 ஜனவரி, 2019

எனக்கு பிடித்த பெரிய சாமி தாத்தா

தன் கொள்ளுப் பேரன் மற்றும் பேத்தி களுக்காக ஒவ்வொரு வருடமும் இராஜபாளையத்தில் இயற்கை முறையில் விளைந்த மா மரத்தில் இருந்து வாங்கி சென்னைக்கு பஸ்ஸில் அனுப்புவார். அதனை இன்று கோயம்பேட்டில் இருந்து பெற்றுக்கொண்டேன். இந்த மாம்பழத்தின் பெயர் காசா லட்டு .இதன் சுவை அற்புதமாக இருக்கும். இவர் பெயர் பெரியசாமி. பேரன் மற்றும் பேத்தியைப் பார்ப்பதை அரிதான இக்காலத்தில் தன் கொள்ளுப் பேத்தி பேரன் களைப் பார்த்து அவர்களுக்காக அனுப்பி வைத்த இந்தத் தாத்தா உண்மையிலே எங்களுக்கு பெரிய சாமி தான்.

1 கருத்து: