நம்முடைய பால்யப் பருவத்தில் காடு, மேடு, வயல், வரப்புகளில் ஓடியாடி வளர்ந்து. இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் நம் வாழ்க்கை போவது என்பது மூச்சடக்கி கபடி ரெய்டு செல்வது போல.சாம்பாத்தியமேனும் தொடுகோட்டைத் தாண்டி ரெய்டு முடிந்து தன் பக்கம் வந்தால் தான் பெருமூச்சு வரும் அந்தப் பெருமூச்சைப் பெற இன்னும் பல ஆண்டு ஆகும் போலயே நமக்கு ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக