களிமண்
சிறு வயதில் செங்குளம் கன்மாயில் இருந்து களி மண்ணை எடுத்துட்டு வந்து நண்பர்களுடன் களி மண்னை வைத்து இப்படி விளையாடிய அனுபவம் அற்புதம்.இன்றோ நமது குழந்தைகள் Play Doh வைத்து விளையாடினாலும் நம் காலத்து களிமண்னை வைத்து விளையாடியதற்கு ஈடாகாது. இல்லையா நண்பர்களே.
sema mapla ...
பதிலளிநீக்கு