இவர் தான் அன்பு நண்பர் இன்பா. இவர் எனக்கு மட்டுமல்ல இவருடன் பழகிய அனைவருக்குமே அன்பு நண்பராகத்தான் இருக்க முடியும். அத்தகைய குணத்திற்குத் சொந்தக்காரர். கோபம் இவரிடம் காண்பது அரிது. நாம் கோபமாக திட்டினாலும் பெரிது படுத்தாத பெரும் தன்மை வாதி. அடுத்தகனமே திட்டியவரே சிரிக்க வைக்கக் கூடிய திறமை அவரின் சிறப்பு. அனைத்து பள்ளி நண்பர்களின் திருமணத்திற்கும் சென்று வந்த பெருமை இவரையே சாரும். நண்பர் விகடனில் பத்தாவது வருடத்தை நிறைவு செய்ய சில பல நாட்களே உள்ளது. அவரே வாழ்த்துவோம். இன்னும் பல ஆண்டுகள் விகடனில் உழைத்து விகடனும் நீங்களும் உயர இந்த அன்பு நண்பனின் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்கு