இவர் பெயர் திரு R.முத்துச்சாமி. நமது தியாகராஜா மேல் நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளர் பதவியினை நல்ல முறையில் முடித்து, வயது முதுமையின் காரணமாய் இன்றுடன் தன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அவருக்கு இன்று பணி ஓய்வுப் பாராட்டு விழா இனிதே நமது பள்ளியில் நடைபெற்றது. நல்ல மனிதர். கடின உழைப்பாளி, உதவி என்று கேட்டால் தயங்காமல் செய்யக் கூடியவர், மாணவரிடம் கடிந்து பேசாமல் அமைதியாகப் பேசக் கூடியவர். அவரின் இடத்தை மற்றோருவர் நிரப்புவது கடினம் தான். இன்று நீங்கள் ஓய்வு பெற்றாலும் பல்லாண்டு நோய் நொடியில்லாமல், சந்தோஷமாக வாழவேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
அய்யா அவர்களின் பணி ஓய்வுற்கு பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.. ...
பதிலளிநீக்கு