நம்முடைய கிராமத்தில் அம்மாக்களும்,மனைவிமார்களும் , தங்கை மார்களும், அக்காமார்களும் அதிகாலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக மாட்டுச் சாணம் கொண்டு வாலியில்உள்ள தண்ணீரில் நன்கு கரைத்து வாசல் தெளிப்பார்கள். காலப் போக்கில் மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததால் இன்று வெரும் தண்ணிர் கொண்டு வாசலைத் தெளிக்கின்றனர். இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது இத்தகைய எம் பாரம்பரியத்தின் மிச்சம் நம் கிராமத்துப் பெண்களிடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக